இலங்கையில் ஒரே நாளில் 2,530 பேருக்கு கொரோனா….

இலங்கையில் மேலும் 1,305 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (shavendra sliva) தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். இதற்கமைய இன்று இதுவரையில் 2,530 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 131,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,030 பேர் இன்று (11) பூரணமாக … Continue reading இலங்கையில் ஒரே நாளில் 2,530 பேருக்கு கொரோனா….